Digital learning

img

கேரளத்தில் எளிதாகிறது டிஜிட்டல் கற்றல்.... ஒன்றரை லட்சம் மடிக்கணினிகள் தயார்

குடும்பஸ்ரீ அலகுக்கு செலுத்தப்படும் சீட்டுப்பணத்தில் இரண்டு சதவீதம் கமிஷனாக வழங்கப்படும்....